பஞ்சபூத ஸ்தலங்கள்!
பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.
ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Here's the map for FIVE Temples.
நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய
ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
In South India, FIVE Temples were built for FIVE Elements. Air, Fire, Space , Earth and Water.
In South India, FIVE Temples were built for FIVE Elements. Air, Fire, Space , Earth and Water.
பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.
- நீருக்காக திருவானைக்காவல், (Temple for WATER)
- நெருப்புக்காக திருவண்ணாமலை, (Temple for Fire)
- காற்றுக்காக காளஹஸ்தி, (Temple for AIR)
- ஆகாயத்திற்காக சிதம்பரம், (Temple for SPACE)
- பூமிக்காக காஞ்சிபுரம் (Temple for EARTH)
ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Here's the map for FIVE Temples.
No comments:
Post a Comment