இந்தியாவுக்கும் சீனாவுக்குமான கலாசாரத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. நம்முடைய அநேக விஷயங்களை அவர்கள் ஃபாலோ செய்வதும் அவர்களுடைய நிறைய விஷயங்களை நாம் ஃபாலோ செய்வதும் இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.
எல்லோருமே வளமான வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகின்றனர். மக்களின் வளமான வாழ்வுக்கு ஃபெங்ஷுய் என்னும் கலை முக்கிய பங்கை ஆற்றி வருகின்றது.
ஆசிய நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்ட மக்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தன. ஃபெங்ஷுய், புராதனக் கலை என்பதையும் அந்நாட்டு அரசர்கள் பயன்படுத்தி, மகிழ்ச்சியோடு வாழ்ந்ததையும் அறிந்து பலரும் பின்பற்றுகின்றனர்.
பெங்ஷூய், சீனாவில் தோன்றிய அறிவியல் கலை.
மண்ணுலக உயிர்களுக்கு முக்கிய தேவை காற்றும் நீரும்தான்.
ஃபெங்ஷுய் கலையைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் நம்மால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
சுற்றுப்புறச்சூழல்கள், நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி நினைக்கவோ, சிந்திக்கவோ இப்போதுள்ள அவசர உலகத்தில் நேரமில்லை. ஃபெங்ஷுய் மூலம் தீய சக்திகளை விரட்டி, நல்ல சக்திகளையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
ஃபெங்ஷுய் கலையானது, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி, பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர்.

- 'பெங்' என்றால் காற்று
- 'ஷுய்' என்றால் நீர் என்று பொருள்.
ஃபெங்ஷுய் கலையைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் நம்மால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
சுற்றுப்புறச்சூழல்கள், நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி நினைக்கவோ, சிந்திக்கவோ இப்போதுள்ள அவசர உலகத்தில் நேரமில்லை. ஃபெங்ஷுய் மூலம் தீய சக்திகளை விரட்டி, நல்ல சக்திகளையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
ஃபெங்ஷுய் கலையானது, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி, பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment