நீலமணிநாதர் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்...லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் நீலமணிநாதர் மற்றும் தாயார் மகாலட்சுமி . இவர் கரியமாணிக்கப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இக்கோயிலில் உள்ள சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) 16 கைகளுடன்கட்சி அளிக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. இங்குள்ள நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது மற்றொரு அதிசயம். இங்கு தெட்சிணா மூர்த்தி மற்ற கோயில்களில் இருப்பது போல் இல்லாமல் இரண்டே சீடர்களுடன் காட்சி தருகிறார். முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர்.
இக்கோவிலுக்கு பின்னால் ஓர் சிரிய கதை உள்ளது வாருங்கள் காண்போம் .....குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு, படைகளுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் , ஒரு மருத மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அந்த சமயம் மகா விஷ்ணு அவனது கனவில் தோன்றி, ""தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார். விழித் தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, அங்கு பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அவரை வழிபட்ட பின்பு அந்த சுயம்பு மூர்த்திகளை பிரதிஷ்டை பூஜை செய்து வணங்கினார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆண்ட மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, "அர்ஜுனபுரி க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு.
Neelamaninathaswami temple is situated at Kadayanallur , Tirunellveli district.Lord Neelamani Nathar consorts Mothers Sri Bhoodevi and Sri Neeladevi blesses the devotees from the sanctum sanctorum. Lord Neelamani Nathar is also praised as Karia Manicka Perumal. Lord Sudarsana-the deity of the discus of Perumal graces from a separate shrine with 16 hands. Two lions below the peeta are bearing Lord Sudarsana and Lord Yoga Narasimha behind Him. The Another wonder exclusively in the temple is a five headed serpent below Lord Narasimha.There are two Anjaneyas on the pillars, one as Bhaktha Anjaneya and the other with his left hand on the chest and the right upward.
There is a story behind this temple.Arujuna, after his victory in the Kurukshetra war came here with his men to cleanse the sin of killing many warriors. He went to Pothigai hills,& bathed in the Holy Tambiraparani On his way, he stayed under a Marudha tree for rest. Lord Vishnu appeared in his dream and said that He was near a Marudha tree and advised him to worship there for total cleansing of the sins. Arjuna waking up from the sleep saw the Lord in idol form with His consorts and worshipped the swayambu idols. The king who ruled this region then built the temple.

No comments:
Post a Comment